சரத்குமார், மோகன்லால், சுரேஷ் கோபி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள
கிறிசுடியன் பிரதர்ஸ் மலையாள மொழித்திரைப்படம்
முன்னணி நடிகர்கள் ஒன்று சேர்ந்து நடிப்பது என்பது தமிழ்த்திரைப்படங்களில் தற்போது பெரிதளவு வருவதில்லை...
ஆனால் மலையாளத்திரைப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலர் இணைந்து யதார்த்தமாக நடிப்பது வழமையாக உள்ளது..
இத்திரைப்படத்தில்
1) மோகன் லால்
2) திலீப்
3) சுரேஷ் கோபி
4) சரத் குமார்
5) பிஜி மேனன்
6) லக்ஷ்மி ராய்
7) காவ்யா மாதவன்
8) கனிகா
இத்தனை நட்சத்திர பட்டாளங்களையும் வைத்துக்கொண்டு அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து இயக்குநர் ஜோசி இயக்கியுள்ளார்...
கிறித்துவ பணியாளராக பயிற்சி பெற செல்லும் திலீபனின் நகைச்சுவையும் இவருக்கு ஜோடியாக காவ்யா மாதவன்
வங்கி மேலாளரான மோகன்லால் சதியால் கொலைக்குற்றவாளியாகி டானாக மாறி அதிரடியில் கலக்கியுள்ளார்.. இவரது காதலியாக ஒரே ஒரு பாடலில் மட்டும் வரும் லக்ஷ்மி ராய்
பெண்களை பாலியல் தொழிலுக்குத்தள்ளுபவர்களை அழிக்கும் மும்பை டானாக சரத்குமாரும் அதிரடியில் கலக்கியுள்ளார்..
கொலைகளை விசாரிக்க வரும் காவல்துறை அதிகாரியாக மோகன் லால் இவருக்கு ஜோடியாக கனிகா...
வில்லனாக பிஜி மேனன் மற்றும் பலர்...
மலையாள திரைப்படத்தின் தன்மைக்கேற்றாற்போல் நகைச்சுவைகளும், யதார்த்தமான நடிப்பும், காதலும், அதிரடியும் உள்ளது...
மொத்தத்தில் ஆக்சன் திரைப்பட ரசிகர்களுக்கு இத்திரைப்படம் பிடிக்கும்...

No comments:
Post a Comment