Monday, 25 February 2013

லக்கி லூக்கின் - ஒரு ஆயுத கொள்ளைக்காரன்

Sunday, 24 February 2013

ஒரு பயணத்தின் கதை - வேய்ன் ஷெல்டன்

லயன் காமிக்ஸின் வாசகர்களுக்கு பிடித்த தற்போதைய புதிய ஹீரோவில் ஒருவர் "வேய்ன் ஷெல்டன்"...

இணையத்தில் எனது தேடலில் கிடைத்த வேய்ன் ஷெல்டனின் முதல் கதை...

வேய்ன் ஷெல்டனின் action த்ரில்லர்.

ஒரு போராளி, ஒரு ஜென்டில்மேன் தோன்றும் "ஒரு பயணத்தின் கதை"




ஆங்கிலத்தில் தரவிறக்கம் செய்து படிக்க...




Saturday, 23 February 2013

திகில் படக்கதைகள் - 1 (1952)

காமிக்ஸ் வாசகர்களுக்கு கைபாய் கதைகளைப்போல் திகில் காமிக்ஸ்களும் நிரம்பப்பிடிக்கும்,,,, இணையத்தில் நான் தேடியதில் கிடைத்த 1952 ஆம் ஆண்டு வந்த திகில் காமிக்ஸ்...


இவ் விணைப்பில் ... இங்கே அழுத்தவும்>>>