Wednesday, 4 January 2012

உங்கள் வலைப்பூக்களுக்கு இலவச டொமைன்


வணக்கம் வலையக  (http://www.valaiyakam.com/ ) நண்பர்களே

எதிர்வரும் தமிழ்ப்புத்தாண்டு தி.பி.2043 தமிழர் திருநாளை முன்னிட்டு வலையகம் வாசகர்களுக்கு ஓராண்டு இலவச டொமைன் பெயரை ஐந்து பேருக்கு அன்பளிப்பாக அளிக்கவுள்ளோம்.

www.yourdomain.in என்று உங்கள் வலைப்பூக்களை மாற்றுங்கள்...

இலவசமாக பெற உறுப்பினராகிய நீங்கள் இணைக்கும் இடுகைகளில் ஏதேனும் ஒன்று 100 ஓட்டுக்களை பெற்றிருக்க வேண்டும்.

100 ஓட்டுக்களை பெறும் முதல் ஐந்து உறுப்பினர்கள் நீங்களாகவும் இருக்கலாம்....

http://www.valaiyakam.com/

வலையகம்